அறிவிப்பு:-

யுபிஎசார் தேர்வு 2015

08-10 செப்டம்பர் 2015


தேசிய மாதக் கொண்டாட்ட நிறைவு விழா 2013

19  செத்தெம்பர் 2013 - பாரிட் புந்தார் செயிண்மேரி தமிழ்ப்பள்ளியில் இன்று தேசிய மாதக் கொண்டாட்ட நிறைவு விழா சிறப்பாக நடந்தேறியது. இக்கொண்டாட்ட மாதம் முழுமையும் நடைபெற்ற போட்டிகளின் வெற்றியாளர்களுக்குப் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டன. வண்ணம் தீட்டும் போட்டி முதல் சிறந்த நாட்டுப்பற்று வகுப்பு எனும் போட்டி வரை அனைத்திலும் மாணவர்களின் பங்கேற்பு வரவேற்புக்குத் தக்கதாக அமைந்தது.
0 comments: