அறிவிப்பு:-

யுபிஎசார் தேர்வு 2015

08-10 செப்டம்பர் 2015


தேசிய மாதக் கொண்டாட்டம் 2013

19 ஆகத்து 2013 - பாரிட் புந்தார் செயிண்மேரி தமிழ்ப்பள்ளியில் இன்று தேசிய மாதக் கொண்டாட்ட விழா சிறப்பாகத் தொடங்கியது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.கா.சந்திரகாந்தன் இவ்விழாவினை சிறப்புரை ஆற்றி அதிகாரப்படியாகத் திறப்பு செய்தார். சுதந்திரம் பெற்ற கதை, மாணவர்களால் நாடகமாகப் படைக்கப்பட்டது. நாட்டுப்பற்றுப் பாடல்கள் பல பாடப்பட்டன. மாணவர்களும் தங்களின் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் வண்ணம் பல அளவிலான தேசியக் கொடிகளை ஏந்தியும் அசைத்தும் கொண்டாடினர்.


0 comments: