அறிவிப்பு:-

யுபிஎசார் தேர்வு 2015

08-10 செப்டம்பர் 2015


27 பிப்பிரவரி 2014 - பாரிட் புந்தார் செயிண்மேரி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நால்வர் மாவட்ட நிலை சீருடை முகாமில் கலந்து கொண்டனர். இம்முகாம் புக்கிட் மேரா தேசியப்பள்ளியில் 21-23 பிப்பிரவரி வரை நடைபெற்றது.
0 comments: