அறிவிப்பு:-

யுபிஎசார் தேர்வு 2015

08-10 செப்டம்பர் 2015


விளையாட்டுப் போட்டி 2012

05 சூலை - பாரிட் புந்தார் செயிண்மேரி தமிழ்ப்பள்ளியில் இன்று மாலை விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடந்தேறியது. பள்ளியின் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி மாலை மணி 2.30க்குத் தொடங்கியது. அலோர் பொங்சு சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டத்தோ ஷாம் பின் மாட் சாஹட் அவர்களின் திறப்புரையோடு துவங்கிய இந்நிகழ்ச்சி சிறப்புடன் நடந்தேறியது. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் வளமான ஒத்துழைப்பும் ஆசிரியர்தம் பங்கும் அளப்பரியது. மஞ்சள் இல்லம் இவ்வாண்டின் சிறந்த இல்லமாகத் தெரிவு செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நிலையில் சிவப்பு இல்லம் வெற்றி பெற்றது. சிறந்த விளையாட்டு வீரனாகச் செல்வன் கிருபாகரனும் சிறந்த விளையாட்டு வீராங்கனையாகச் செல்வி சுகாசினியும் தேர்வு பெற்றனர். இவர்கள் இருவரும் நீல இல்லத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

































































0 comments: