அறிவிப்பு:-

யுபிஎசார் தேர்வு 2015

08-10 செப்டம்பர் 2015


குறுக்கோட்டப் போட்டி 2012

16 சூன் - பாரிட் புந்தார் செயிண்மேரி தமிழ்ப்பள்ளியில் இன்று காலை குறுக்கோட்டப் போட்டி சிறப்பாக நடந்தேறியது. படிநிலை 2-ன் மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி காலை மணி எட்டுக்குத் தொடங்கியது. பள்ளி வளாக வாயிலில் தொடங்கி டென்னிசு டவுன் சீன மண்டபம் வரை மாணவர்கள் மெதுவோட்டமாக ஓடி திரும்பினர். இதில் ஏறத்தாழ 100 மாணவர்கள் பங்குபெற்றனர். வேகமாக ஓடி முடித்த முதல் 10 மாணவர்களுக்குப் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.0 comments: