அறிவிப்பு:-

யுபிஎசார் தேர்வு 2015

08-10 செப்டம்பர் 2015


வளர்தமிழ் விழா 2012

07 ஏப்பிரல் - கிரியான் மாவட்ட நிலையிலான வளர்தமிழ் விழா செயிண்மேரி தமிழ்ப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது. இதில் மாவட்டத்தின் 14 பள்ளிகளைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் கலந்து சிறப்பித்தனர். வளர்தமிழ் விழா பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் ஆண்டு விழா என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments: