அறிவிப்பு:-

யுபிஎசார் தேர்வு 2015

08-10 செப்டம்பர் 2015


பொங்கல் விழா 2012

இன்று , பள்ளி அளவிலான பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. படிநிலை 2 மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும் மாணவர்களுக்காக பாரம்பரிய விளையாட்டுகள் சிலவும் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆண்களுக்கான உறி அடித்தல், பெண்களுக்கான மாக்கோலப் போட்டி, இருபாலருக்குமான கரும்பு கடிக்கும் போட்டி எனக் கொண்டாட்டம் களை கட்டியது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பாரிட் புந்தார் வாழ்வியல் இயக்கப் பொருளாளர் தமிழ்த்திரு ம.தமிழ்ச்செல்வன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.


0 comments: