அறிவிப்பு:-

யுபிஎசார் தேர்வு 2015

08-10 செப்டம்பர் 2015


யுபிஎசார் 2011

நாள்   : 17.11.2011
கிழமை   : வியாழன்

                யுபிஎசார் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. நமது பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்கள் 7A பெற்றதோடு 26 மாணவர்கள் முழுத்தேர்ச்சி பெற்று பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை தேடித் தந்துள்ளனர்.  தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குத் தமது வாழ்த்தினையும் பாராட்டுதலையும் பள்ளித் தலைமையாசிரியை திருமதி சு.தேவி அவர்கள் தெரிவித்துக் கொண்டார். அதன் காட்சித் தொகுப்பினைக் காண்க.


6 comments:

T-Nesh said...

அணைத்து மாணவர்க‌ளூக்கும் வாழ்த்துக‌ள்

T-Nesh said...

அணைத்து மாணவர்க‌ளூக்கும் வாழ்த்துக‌ள்

kumar said...

I GOT 6A1B ONLY IN UPSR BUT I DINT GIVE UP BECAUSE STILL GOT PMR AND SPM.I WILL GET BETTER RESULT IN PMR AND SPM THAN UPSR.

FROM,
SAINT MARY'S STUDENT,
NAVINKUMAR.

இரா.கலையரசி said...

வெற்றி பெற்ற அனைத்து மாணவமணிகளுக்கும் எனது நல்வாநழ்த்துக்கள். தோல்வி என்பது உன்னை வளர்த்துக்கொள்ள இறைவன் வகுத்த வழி என்று ஏற்றுக்கொண்டு செயல் படு வெற்றி உன் வசமாகும்.

அன்புடன் ஆசிரியை இரா.கலையரசி.

k.veni said...

அனைத்து ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்,மாணவர்களுக்கும் வாழ்த்துகளும்,நன்றியும் கூறிக்கொள்கிறேன்.

k.veni said...

அனைத்து ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்,மாணவர்களுக்கும் வாழ்த்துகளும்,நன்றியும் கூறிக்கொள்கிறேன்.