நிகழ்ச்சி: கலைமகள் வழிபாடு
நாள்: 14-10-2010 (வியாழன்)
இடம்: பாவாணர் பேரணி மண்டபம்
கலைமகள் வழிபாடு (சரஸ்வதி பூசை) மிகவும் நன்முறையில் நிகழ்ந்தது. ஆசிரியர்களோடு மாணவர்கள் அனைவரும் பண்பாட்டு உடையில் கலந்துகொண்டனர். வழிபாட்டுக்குப் பின்னர் மாணவர்கள் தேவாரத் திருப்பாடல்கள் பாடினர். பின்னர், அனைவருக்கும் மரக்கறி உணவு பரிமாறப்பட்டது.
0 comments:
Post a Comment