அறிவிப்பு:-

யுபிஎசார் தேர்வு 2015

08-10 செப்டம்பர் 2015


சூலை மாதம் வாசிப்பு மாதம்

நிகழ்ச்சி: சூலை மாதம் வாசிப்பு மாதம்
நாள்: 1 - 31 சூலை 2010


வாசிப்பு மாதத்தை ஒட்டி சூலை மாதம் முழுவதும்  பல்வேறு  போட்டிகள்,  நிகழ்ச்சிகள்  நடத்தப்பட்டன. கதை சொல்லும் போட்டி, பாடல்திறன், ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், நூல் முகப்பு வரைதல் போன்றவை நடத்தப்பட்ட சில போட்டிகளாகும். பாலர் வகுப்பு தொடங்கி ஆறாம் ஆண்டு வரையிலான மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு எல்லாப் போட்டிகளிலும் கலந்து சிறப்பித்தனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.


0 comments: