அறிவிப்பு:-

யுபிஎசார் தேர்வு 2015

08-10 செப்டம்பர் 2015


>>இலக்கு - குறிக்கோள்

செயிண்மேரி தமிழ்ப்பள்ளி,
வாவாசான் பள்ளி வளாகம்,
34200 பாரிட் புந்தார், பேரா.இலக்கு:-

2020 வாக்கில் செயிண்மேரி தமிழ்ப்பள்ளியைப்
பேரா மாநிலத்திலேயே சீர்த்தி மிகுந்தமிழ்ப்பள்ளியாக
உருவாக்குதல்.நோக்கு:-

2015வாக்கில் நேர்த்தியான கல்விச் சூழலில்  கல்வி, இணைப்பாடம், உளப்பாங்கு ஆகியவற்றில் அடைவுநிலை மேலோங்கச் செய்தல்.
0 comments: